Header Ads

Seo Services

TNPSC ,RRB , Police Exam Science Very Important Questions And Answers Part-1

வைட்டமின் A குறைப்பாட்டால்  ஏற்படும் நோய் எது?
மாலைக்கண் நோய்

வைட்டமின் B குறைப்பாட்டால்  ஏற்படும் நோய் எது?
பெரி பெரி

வைட்டமின் C குறைப்பாட்டால்  ஏற்படும் நோய் எது?
ஸ்கர்வி

வைட்டமின் D குறைப்பாட்டால்  ஏற்படும் நோய் எது?
ரிக்கட்ஸ்

கால்சியம் குறைப்பாட்டால் ஏற்படும் நோய் எது?

எலும்பு மற்றும் பல் சிதைவு

அயோடின் குறைப்பாட்டால் ஏற்படும் நோய் எது?
முன்கழுத்துக் கழலை

இரும்பு குறைப்பாட்டால் ஏற்படும் நோய் எது?
இரத்த சோகை

உணவு உட்கொள்ளும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
உணவூட்டம்

தனக்குத் தேவையான உணவைத் தானே தயாரித்துக் கொள்ளுதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தற்சார்பு ஊட்ட முறை

தற்சாரப்பு ஊட்ட முறைக்கு எடுத்துக்காட்டு?
பசுந்தாவரம் , யூக்களினா

தானே உணவுத் தயாரிக்க இயலாதலால் உணவுக்காக பிற உயிரினங்களைச் சார்ந்து வாழ்தலை எவ்வாறு அழைக்கப்படுகிறோம்?
பிறசார்பு ஊட்டமுறை

ஒட்டுண்ணிகள் எத்தனை வகைப்படும்?
இரண்டு

(புறஒட்டுண்ணிகள்,அகஒட்டுண்ணிகள்

புறஒட்டுண்ணிக்கு எடுத்துக்காட்டு?
பேன்,அட்டைப் பூச்சி

அகஒட்டுண்ணிக்கு எடுத்துகாட்டு?
உருளைப் புழு

இறந்துப்போன தாவர விலங்குப் பொருட்களை மக்கச் செய்து அதில் இருந்து உணவு பெருவதை எவ்வாறு அழைகப்படுகிறது?

சாறுண்ணி

பூச்சி உண்ணும் தாவரங்களுக்கு எடுத்துகாட்டு?
நெப்பந்தஸ் , டிரோசீரா,யுட்ரிகுலேரியா

தாவரங்களை மட்டும் உண்பதற்கு என்ன பெயர் ?
தாவர உண்ணி

தாவர உண்ணிக்கு எடுத்துக்காட்டு?
ஆடு ,மாடு

விலங்குகளை மட்டும் உண்பதற்கு என்ன பெயர்?
அனைத்து உண்ணி

அனனைத்து உண்ணிக் எடுத்துக்காட்டு?
காகம்

வெறும் கண்களால் பார்க்க முடியாததை எதைக் கொண்டுப் பார்க்கலாம்?
நுண்ணோக்கி

செல்லைக் கண்டறிந்தவர் யார்?

இராபர்ட் ஹுக்

செல் எம்மொழிச் சொல் ?
இலத்தீன்






No comments:

Current affairs

 உலகிலேயே மிக நீளமான உப்பு குகை சமீபத்தில் எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது? இஸ்ரேல் சீனா தென் கொரியா வட கொரியா சமீபத்தில் யாருக்கு பி...

Powered by Blogger.