Header Ads

Seo Services

Current affairs

 உலகிலேயே மிக நீளமான உப்பு குகை சமீபத்தில் எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?

இஸ்ரேல்
சீனா
தென் கொரியா
வட கொரியா

சமீபத்தில் யாருக்கு பிரவாசி பாரதிய சம்மன் விருது வழங்கப்பட்டது?

கே. குமார்
இராஜேந்திர குமார் ஜோஸி
எம்.எஸ். கரீமுதீன்
மகேந்திரகிரி

 “இளவேனில் வளரிவன்” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?

டேபிள் டென்னிஸ்
கிரிக்கெட்
பாட்மிட்டன்
துப்பாக்கி சுடுதல்


சமீபத்தில், தமிழகத்தின் எந்த பகுதியில் சூரிய ஒளி மூலம் கடல்நீரை குடிநீராக மாற்றும் ஆலை அமைக்கப்பட்டுள்ளது?

ராமநாதபுரம்
கடலூர்
வேலூர்
கன்னியாகுமரி

லிமா (LIMA) 2019 விமான கண்காட்சி நடைபெறும் இடம்?

காத்மாண்டு
புது டெல்லி
சிங்கப்பூர்
மலேசியா


சமீபத்தில், ஏவுகணை மூலம் செயற்கைக்கோளை தாக்கி அழித்த திட்டத்திற்கு இந்தியா வைத்த பெயர்?

மிஷன் சக்தி
மிஷன் மேகா
மிஷன் அவதார்
மிஷன் ரட்சகன்


GRAPES-3 என்ற தொலைநோக்கி அமைந்துள்ள இடம்?

ஊட்டி
அப்துல்கலாம் தீவு
காவலூர்
மகேந்திரகிரி


மித்ராசக்தி-VI (MITRASHAKTI – VI) என்பது இந்தியா மற்றும் பின்வரும் எந்த நாட்டுக்கு இடையே நடைபெறும் ராணுவ பயிற்சி ஆகும்?

மலேசியா
இலங்கை
ரஷ்யா
பங்களாதேஷ்


சமீபத்தில் சீனாவின் உலகளாவிய கட்டுமான திட்டமான “Belt Road Intiative” திட்டத்தில் இணைந்துள்ள முதல் G-7 நாடு?

இத்தாலி
கனடா
பிரான்ஸ்
ஜெர்மனி


உலகத் திரையரங்க தினம் (World Theater Day) எப்போது அனுசரிக்கப்படுகிறது?

25 மார்ச்
26 மார்ச்
27 மார்ச்
28 மார்ச்





No comments:

Current affairs

 உலகிலேயே மிக நீளமான உப்பு குகை சமீபத்தில் எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது? இஸ்ரேல் சீனா தென் கொரியா வட கொரியா சமீபத்தில் யாருக்கு பி...

Powered by Blogger.